1."இந்த வாள் பாண்டிய வம்சத்தின் இரத்தத்தில் குளிக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும்" என்று கூறிய மன்னன் பெயர் என்ன?
2."உத்தமா ! இன்று நன் இந்த போரில் எந்த வியூகத்தையும் அமைக்கப்போவதில்லை" என்று கூறியவரின் பெயர் என்ன ?
3.அந்த குளத்தின் அருகில் இருந்தது என்ன நிலப்பரப்பு ?
4."சூரியன் வானில் உதிக்க துவங்க அந்த கூட்டம் விடியலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது" அது எந்த கூட்டம் ?
5.முதல் மந்திரி எழுதிய ஓலையில் உத்தமசீலிக்கு என்ன தகவல் வந்தது ?
6.எந்த ராஜதந்திரியின் மதி கொண்டு யுத்தங்கள் சோழர்கள் வசமானது?
7.எந்த வீரனின் வாளும் வில்லும் சோழ வீரர்களின் கவசமாக இருந்திருக்கும்?
8.பாண்டிய மன்னனை மதுரையை விட்டு விரட்டிய சோழமன்னன் யார் ?
9."மரணத்தை நீயே தேடிக்கொண்டாய் வீரபாண்டிய!" என கூறிய சோழன் யார் ?
10.வீரபாண்டியன் பலமாக தாக்க தொடங்கிய பொது அவனை சமபலத்துடன் தாக்கிய சோழ வீரன் யார் ?
11.யார் தலைமையில் சோழப்படைகள் நேர்த்தியாக பாண்டிய படைகளை சிறை பிடித்தது ?
12.வீரபாண்டியனை ஓங்கி உதைத்த சோழ வீரன் யார் ?
13.வீரபாண்டியனின் மதிப்பு எந்த சோழவீரனிடம் பெருகியது ?
14.மலையனுடன் ஓடி வந்த வீரன் காலையில் யாரிடம் பேசிக்கொண்டிருந்தான் ?
15.மலையனுக்கு முன் யாரை சிறை பிடிக்க அந்த வீரன் ஓடிச்சென்றான் ?
16.மலையன் பின் இருந்து தாக்கிய பின்பு உத்தமசீலியின் நிலை என்ன ?
17.சுந்தரசோழரின் மனைவிக்கு என்ன குழந்தை பிறந்தது ?
18.குழந்தையின் பெயர் சூட்டுவிழாவில் எந்தெந்த பழுவேட்டரரையர்கள் இருந்தனர் ?
19.குழந்தைக்கு பெயர் சூடும்பொழுது குழந்தை யார்கையில் இருந்தது ?
20.அந்த குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது ?
21.மான் கூட்டத்தை தாக்க போன வீரனை ஏன் மற்றொரு வீரன் தடுத்து நிறுத்தினான் ?
22.காலடி சத்தம் ஒரு வீரனுடையதா அல்லது ஒரு கூடத்துடையதா?
23.அந்த கூட்டத்தை இரு வீரர்களில் ஒருவன் மட்டும் ஏன் பின்தொடர்ந்தான் ?
24.அந்த கூட்டத்தின் தலைவன் தன வீரர்களில் ஒருவனை ஆதித்த கரிகாலனிடம் பழக அனுப்ப திட்டமிட்டான்?
25.கூட்டத்தில் இருந்த ஆதித்த கரிகாலனை கண்டுபிடித்த தலைவன் அவரை கொல்லும்படி ஆணையிட்ட பிறகு அவர் எப்படி தப்பித்தார்?
26.வில்லிலிருந்து மலையென அம்புகள் பொழிய குகைக்குள் வந்த வீரனின் பெயர் என்ன ?
27.சிறைபிடிக்கப்பட்ட கூட்டத்தை பற்றி பேசாமல் ஆதித்த கரிகாலன் ஏன் காஞ்சிக்கோட்டைக்குள் சென்றார்?
28.காஞ்சி நகரின் கோட்டை எவ்வாறு இருந்தது ?
29.எதற்காக ஆதித்த கரிகாலன் கவலைப்பட்டார் ?
30.எங்கு செல்வதற்காக வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனிடம் அனுமதியும் ஆசியும் வாங்க வந்தார்?
31.வந்தியத்தேவன் விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதி அளித்துவிட்டு ஆதித்த கரிகாலன் ஏன் அவனை விரைந்து வருமாறு கட்டளையிட்டார்?
32.ஆதித்த கரிகாலனிடம் வீரபாண்டியன் குறித்து வந்தியத்தேவன் கூறியது யாது ?
33.வந்தியத்தேவன் அதிகாலையில் அடைந்த இடம் எது ?
34.வந்தியத்தேவனுக்கு பிடித்த உணவு எது ?
35.வந்தியத்தேவன் முதுகில் அடித்தது யார் ?
36.வந்தியத்தேவனை முதுகில் அடித்த முதியவர் பாண்டியர்களின் ஒற்றனா?
37.வந்தியத்தேவன் அந்த முதியவரை வீட்டில் இறக்கிவிட்டு வந்த பொது தெருவில் கண்டது விசித்திரமான ஒருவனையா? அல்லது ஒரு கூட்டத்தையா?
38.கூட்டத்தை பின்தொடர்ந்த வந்தியத்தேவன் திடீரென வெளிப்பட காரணம் என்ன?
39.வந்தியத்தேவனை தாக்க 7 பேர் வந்தபோது என்ன நடந்தது?
40.வந்தியத்தேவன் 7 பேருடன் சண்டையிடும் பொது அவரை பின்னால் இருந்து தாக்கியத்து யார் ?
41.ஆதித்த கரிகாலன் "நான் தஞ்சை செல்ல இருப்பதால் ராஷ்டிரகூடர்களால் சில தொந்தரவு ஏற்படக்கூடும் தங்களையும் வந்தியத்தேவனையும் நம்பிதான் செல்கிறேன் "என்று யாரிடம் கூறினார் ?
42.கூட்டத்தை பிளந்துகொண்டு வந்த நபர் ஆதித்த கரிகாலனிடம் ஓலையை கொடுத்தார் , அவர் பெயர் என்ன?
43.ஆதித்த கரிகாலனின் கவலை எதைப்பற்றியது ?
44.காஞ்சியின் பாதுகாவல் யாரிடம் இருப்பதாக ஆதித்த கரிகாலன் நினைக்கிறார் ?
45.ஆழ்வார்க்கடியான் நம்பி யார் எழுதிய ஓலையை ஆதித்த கரிகாலனிடம் கொடுத்தார் ?
46.சோழப்புலி எழுதிய ஓலையில் பாண்டியனை தோற்கடிக்க என்ன வேண்டுமென கூறப்பட்டது?
47.ஓலையில் கூறப்பட்ட பொருட்களை எங்கு வந்து பெறவேண்டும் என்று சோழப்புலி கூறினார் ?
48.ஆதித்த கரிகாலனிடம் கொடுக்கப்பட்ட ஓலையை பார்த்து எதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்?
49.பழையாறை ஏன் விழாக்கோலம் கொண்டிருந்தது?
50.சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறையை விட்டு தஞ்சை செல்ல காரணம் என்ன?
51.குந்தவை இருக்கும் இடம் எது?
52.குந்தவை எதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தால் ?